தருமபுரி மாவட்டம் அருர் வட்டார விவசாயிகள் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான PM KISAN கௌரவ நிதி தொகை ரூ 2000 தொடர்ந்து கிடைத்திடவும் மற்றும் 12வது தவணை செப்டம்பர் மாதம் விடுவிக்க இருப்பதாலும் தங்கள் ஆதார் எண்ணை வங்கி என்னுடன் இணைத்திட ( ekyc) அருகில் உள்ள பொது சேவை மையத்தினை அணுகி பதிவு செய்யுமாறும் மற்றும் இத்திட்டத்தில் இணைக்க தங்களுடைய நில சிட்டா ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகலை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ( BDO அலுவலகம்)உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில்15 .9.2022க்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
