தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் அரசு கலைக்கல்லூரி தாவரவியல் துறை இணைந்து இரண்டு கட்டங்களாக 25.07.2022 & 26.07.2022 மற்றும் 23.08.2022 & 24.08.2022 ஆகிய நாட்கள் ஆசிரியர்களுக்கான பணியிடப் பயிற்சி நடைபெற்றது.
இதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் அரசுப் பள்ளியை சேர்ந்த 50 அறிவியல் ஆசிரியர்கள் கலந்து கொண்டு செய்முறை பயிற்சி பெற்றனர், நிறைவு விழாவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றுதல்களும் கையேடு வழங்கப்பட்டது.
விழாவில் தர்மபுரி மாவட்ட சிஇஓ குணசேகரன் மற்றும் டிஇஓ ராஜகோபால் கல்லூரி முதல்வர் முனைவர் ப.கி. கிள்ளிவல்லவன் அவர்கள் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் தாவரவியல் உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் திருமதி விஜயா தாமோதரன் பங்கேற்று பணியிட பயிற்சிணை முக்கியத்துவத்தை பற்றி உரையாற்றினார்.

