தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் செங்கனூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மா.பழனி, ஊராட்சி மன்ற தலைவர் மணி, துணைத் தலைவர் அண்ணா நரசிம்மன், ஒன்றிய கவுன்சிலர் குமரேசன் எழுத்தாளர் ரங்கநாதன், அவர்களும் விவசாயத் துறையை சார்ந்தவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல திட்டங்களை தீர்மானங்களை நிறைவேற்றினர், மக்கள் குறைகளை கேட்டு அறிந்து தீர்மானத்தை நிறைவேற்றினர்.


