தர்மபுரி மாவட்டம், எதிர்த்து நின்னா போட்டு தள்ளு, ஏண்டி மனச கெடுத்த உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் தமிழன் இயக்கும் அஞ்சாநெஞ்சன் திரைப்பட படப்பிடிப்பு மொரப்பூர் ரயில் நிலையம் அருகே இன்று நடைபெற்றது, இதில் இன்று சில சண்டைக் காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டது.
இந்த திரைப்படம் எம்.எஸ்.ஆர் பிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் அஞ்சாநெஞ்சன் இத்திரைப்படத்தில் மூன்று திரைப்படத்தில் தோனி கபடிக்குழு, இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான் போன்ற படங்களில் நடித்த நடிகர் புகழ் கதாநாயகனாக நடிக்கின்றார், கதாயாகியாக பிரியா, ஒளிப்பதிவு மூர்த்தி, சண்டைக்காட்சி நடைப்பெற்றது.
பொதுமக்கள் ஏராளனமானோர் இந்த படப்பிடிப்பை கண்டுகளித்தனர், இந்த படம் பெண்களுக்கான விழிப்புணர்வு திரைப்படம் ஆகும், இது வரும் தீபாவளிக்கு திரைக்குவரவிருக்கிறது.


