தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி கோரிக்கைளை கோஷங்களாக எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் சிறப்பு விருந்திராக மாநிலகொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை, கிழக்கு மாவட்ட செயலாளர் பிரசாந்த், நகர அமைப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலந்துகொண்டனர்.


