இன்று ஆடி மாதம் 18ஆம் தேதி, நீர் நிலைகளில் பொதுமக்கள் படையலிட்டு வழிபட்டு, நீராடுவது வழக்கம், அதன் படி தருமபுரி மாவட்டம் அருர் வட்டம் மொரப்பூர் அருகே கர்த்தான்குளத்தில் ஆடிப்பெருக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் குளத்தில் நீராடி இறைவனை வழிப்பட்டு வருகினர்.

