Type Here to Get Search Results !

பாஜக சார்பில் தீரன் சின்னமலையின் 217 நினைவு தினம் அனுசரிப்பு.

மொரப்பூரில் சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் 217 - வது நினைவு தினம் பாஜக சார்பில் அனுசரிக்கப்பட்டது.

மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நடைப்பெற்ற தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில்

பாஜக மாநில எஸ்சி பிரிவு செயலாளர் சாட்சாதிபதி , மாநில சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் பகலவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் காந்தி, ஐயப்பன். பொறுப்பாளர்கள் சக்திவேல், புஸ்பராஜ், தினேஷ், ராஜேந்திரன் மற்றும் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் போன்றோர் பலர் கலந்துக்கொண்டு தீரன் சின்னமலை திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies