தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பாடி பீனிக்ஸ் குழு சார்பில் இன்று நீர் நிலை பாதுகாவலன் விருது ஒகேனக்கல் மற்றும் பாலக்கோடு வனச்சரக அலுவலர்கள் இராஜ்குமார், நடராஜன் இணைந்து விருது மற்றும் சான்றிதழ் நேரு யுவ கேந்திராவின் சார்பில் பெற்று கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது பீனிக்ஸ் குழு தலைவர் கோவிந்தசாமி மற்றும் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
