தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவினாயகம் பெருங்கோட்ட பொறுப்பாளர் இராமலிங்கம் தருமபுரி மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன் தருமபுரி மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர்களின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசின் நல திட்ட பிரிவின் மாநில தலைவர் அவர்கள் பாலக்கோடு பி.கே.சிவா அவர்களை தருமபுரி மாவட்ட மத்திய அரசின் நல திட்ட பிரிவின் துணைத்தலைவராக நியமிக்க பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசின் நல திட்ட தருமபுரி மாவட்ட துணை தலைவராக நியமிக்கப்பட்ட பாலக்கோடு பி கே சிவா அவர்களுக்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
உடன் மாவட்ட பொது செயலாளர் வெங்கட்ராஜ் மாவட்ட துணை தலைவர் பாடி முரளி மாவட்ட. செயலாளர் வெள்ளையன் கலை கலாச்சார பிரிவின் பாலக்கோடு ஒன்றிய தலைவர் சீனிவாசன் பாலக்கோடு நகர செயலாளர் பெரியசாமி ஆகியோர் உள்ளனர்.


