தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவடை கிராமத்தில் இல்லம் தேடி கல்வி பயிலும் ஏழை எளிய 40 மேற்பட்ட மாணவர்களுக்கு K-வெற்றி தொண்டு நிறுவனம் (NGO) மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் கே.அக்ரஹாரம் அமைப்புகள் இணைந்து மாணவர்களுக்கு பேனா, பென்சில், வாய்ப்பாடு, அட்டை, மாஸ்க், போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதில் இல்லம் தேடி கல்வி ஆசிரியர் அ.வாணி பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் நா. சின்னமணி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

