தர்மபுரி மாவட்டம் அரூரில் அரசு ஊழியர் அய்க்கிய பேரவை சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் 60வது மணிவிழாவை முன்னிட்டு பேரவை மாவட்ட செயலாளர் க.வசந்த் தலைமையில் பொது மக்களுக்கு நலதிட்ட உதவிகள் மற்றும் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மாணவ மாணவிகளுக்கு நோட்டுபுத்தகம் வழங்கி கொண்டாடினார்கள் .
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் பாவணன் தலைமை நிலைய செயலாளர்கள் தகடூர்.மா. தமிழ்ச்செல்வன் தமிழ்குமரன் பொ.மு.நந்தன் ப.மாதையன் பௌத்தபெருமாள் மற்றும் நிர்வாகிகள் அம்பேத்கர், சேகர் சிவராமன், புத்தபுனிதன், செல்வராஜ், சென்னகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் கி.அதியமான் தொகுதி செயலாளர் சாக்கன்சர்மா கேசவன், ஞானசுடர், சாக்கம்மாள், மகாராணி, தீப்பாஞ்சி ராகுல், சித்தார்த், நிகில், இளையராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
