Type Here to Get Search Results !

பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம்; சமையளர்களுக்கு 2 நாள் பயிற்சி.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின்  கனவு திட்டமான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க முதல்வர் அவர்களால் துவங்கப்பட்டது.

இதை நமது  தர்மபுரி மாவட்ட உயர்திரு மாவட்ட ஆட்சித்  தலைவர் அவர்கள் தலைமையில் பாலக்கோடு வட்டார இயக்கம் மேலாண்மை அழகில் மற்றும் புலிக்கரை அ. மல்லாபுரம்  ஊராட்சியில் 112 பள்ளிகளுக்கான சமையல் செய்யும் சமையலளுருக்கான இரண்டு நாள் பயிற்சியை துவங்கி வைத்தார். 

இதில்  BDO பாலக்கோடு,  உணவு பாதுகாப்பு அலுவலர், மகளிர் திட்ட APO , SRPs, BM மற்றும் BCS பயிற்சி பெறுபவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies