பென்னாகரம் 110 / 33 /11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகின்ற 23.08.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்
- பென்னாகரம்
- ஓகேனக்கல்
- ஏரியூர்
- பெரும்பாலை
- சின்னம்பள்ளி
- பாப்பாரப்பட்டி
- கொல்லப்பட்டி
- தோமனஅள்ளி
- திகிலோடு
- பி.அக்ரஹாரம்
- அதகப்பாடி
- தாசம்பட்டி
- சத்தியநாதபுரம்
- ஜக்கம்பட்டி
- பிக்கிலி
- காட்டம்பட்டி
- பனைக்குளம்
- ஆலமரத்துபட்டி
மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

