தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காரிமங்கலம் அருகே வையாழி கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி, ஆலமரத்து முரசு பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் ஆகிய இருவரும் சுமார் 2.கிலோ கஞ்சா வைத்திருந்ததாக பாலக்கோடு அருகே தருமபுரி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
சமீபகாலத்தில் இளைஞர் மற்றும் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரிக்க தொடங்கியதால் அரசும், காவல்துறையும் முழுவீச்சில் கஞ்சா மற்றும் போதை பொருளை ஒழிப்பு பணிகளை முழுவீச்சில் வருகின்றனர், பகுதியாக காரிமங்கலம் அருகே வையாழி கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி, ஆலமரத்து முரசு பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் ஆகிய இருவரும் சுமார் 2.கிலோ கஞ்சா வைத்திருந்ததாக பாலக்கோடு அருகே தருமபுரி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
