பென்னாகரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று மாலை 5.00 மணி நிலவரப்படி, சுமார் 1,10,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருப்பதால்
ஏற்கனவே இதற்கான தடை தொடர்ந்து இருந்து வருவதாலும், நாளை ஆடி-18-ஐ முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பதால் பொதுமக்கள், புதுமணத் தம்பதிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் சுற்றுலா தலமான ஒகேனக்கல்லிற்கு வருகை தருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் வேண்டுகோள்.

.jpg)