காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பென்னாகரம் தொகுதி அளவிலான கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியைகள் அவர்கள் பணியை பாராட்டி விருதுகள் கோப்பைகள் வழங்கி ஆசிரியர் தொழிலின் அவசியத்தையும் மற்றும் முக்கியத்தவத்தை பற்றி பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி கே மணி அவர்கள் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான அரசு உயர்நிலை நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஜி கே மணி., MLA தலைமையில் வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.
ஜூலை 20, 2022
0
Tags

