பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவ தலைவர் ஜிகே மணி அவர்கள் தலைமையில் 43 ம் ஆண்டு வன்னியர் சங்க துவக்க நாளை முன்னிட்டு பென்னாகரம் தொகுதி கரியம்பட்டியில் வன்னியர் சங்க கொடி ஏற்றி வைத்து உரையாடினார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உரிமைக்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் பணிகளையும் மற்றும் தியாகத்தையும் நினைவு கூர்ந்தார் இந்நிகழ்வில் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் செல்வகுமார் ஒன்றிய செயலாளர்கள் ராசா உலகநாதன் முருகன் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

.jpeg)