தர்மபுரி மாவட்டம் அருர் வட்டம் மொரப்பூர் பேருந்து நிலையம் அருகே மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் GST, உணவு பொருட்கள், விலைவாசி உயர்வு போன்றவற்றை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் மொரப்பூர் ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்,மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

