தருமபுரி மாவட்டம் அருர் வட்டம் மொரப்பூர் ஒன்றியம் தாசரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை மறுகூட்டமைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமையாசிரியர் திரு D.முருகன் அவர்கள் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் D.C.சம்பத், துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், பார்வையாளர் S.துரைராஜ் ஆசிரிய பயிற்றுநர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக திருமதி P.சுஜாதா துணைத்தலைவராக S.சந்தியா மற்றும் குழு உறுப்பினர்கள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.