பாமக நிறுவனர் மருத்துவர்.ச.இராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாலக்கோடு தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளுக்கும் 600 இலவச நோட்டு பென்சில் உள்ளிட்ட பல உபகரணங்களும் மற்றும் செல்லியம்பட்டி சினேகசதன் ஆதரவற்ற குழந்தைகள் ஆசிரமத்திற்கு காலை உணவு வழங்குதல் இனிப்பு மற்றும் சாக்லேட் வழங்குதல் மரம் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒன்றிய செயலாளர் சசிக்குமார் ஏற்பாடு செய்துள்ளார்.

