பென்னாகரம் 110 / 33 /11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகின்ற 21.07.2022 (வியாழன் கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 14.00 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்
1. பென்னாகரம்
2.அக்ரகாரம்
3.மடம்
4. சத்தியநாதபுரம்
5.நல்லாம்பட்டி
6. ஜக்கம்பட்டி
7.பாப்பாரப்பட்டி
8. பிக்கிலி
9.பெரும்பாலை
10.ஏரியுர்
11. ஒகேனக்கல்
12. அதகபாடி
13. தாசம்பட்டி
14.இண்டூர்
15. இராமகொண்ட அள்ளி
மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

