Type Here to Get Search Results !

பொம்மிடி: 21ஆம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு.

21.07.2022 வியாழக்கிழமை அன்று பொம்மிடி 110 கேவி மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வே.முத்தம்பட்டி துணைமின்நிலையம், கே.என்.புதூர் துணைமின்நிலையம், பொம்மிடி 110 / 33-11 கேவி துணைமின்நிலையம் ஆகிய துணைமின்நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 


எனவே 21.07.2022 வியாழக்கிழமை அன்று பி.பள்ளிப்பட்டி, பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பொ.துரிஞ்சிப்பட்டி நடுர், ஒட்டுப்பட்டி. பில்பருத்தி, வாசிக்கவுண்டனூர், கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, வே.முத்தம்பட்டி, கே.மோரூர், கண்ணப்பாடி, கே.என்.புதூர், வத்தல்மலை, கொண்டகரஅள்ளி, ரேகடஅள்ளி, திப்பிரெட்டிஅள்ளி மற்றும் அதனை சுற்றிள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபடும் மேலும் வே.முத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் இருக்கும் 11 கி.வோ ரேகடஅள்ளி மின்பாதையில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை புதிய 11 கி.வோ பண்டாரசெட்டிப்பட்டி, மின்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறும் என்ற தகவலினை திரு. பொறி. R.ரவி செயற்பொறியாளர், இயக்கமும் பராமரிப்பும் கடத்தூர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies