1. மொரப்பூர் 110/33-11 கி.வோ துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, இராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிபட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் இதை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும்,
2. இருமத்தூர் 33/11 கி.வோ துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள கம்பைநல்லூர், பூமிசமூத்திரம், கே.ஈச்சம்பாடி, சென்னம்பட்டி, மாவடிபட்டி, ஆல்ரபட்டி, மல்லசமுத்திரம், செங்குட்டை, சமத்துவபுரம், அக்ரஹாரம், முத்தம்பட்டி, மல்லமாபுரம், பள்ளம்பட்டி, பெரிச்சாகவுண்டம்பட்டி, காட்டனுர், வெண்ணாம்பட்டி, பட்டகபட்டி, பெரமாண்டபட்டி, கெலவள்ளி, கொங்கரபட்டி, கூடுதுறைபட்டி, பள்ளத்தூர், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடையம்பட்டி, வகுரப்பம்பட்டி, பள்ளிபட்டி, இருமத்தூர், வடமங்களம், கொண்ரம்பட்டி மற்றும் திப்பம்பட்டி ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் இதை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும் 21.07.2022 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

