தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்பராமரிப்பு காரணமாக காலை ,9:00 முதல் 2 : 00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
காரிமங்கலம், கெரகோடஹள்ளி, பொம்மஹள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், அண்ணாமலைஹள்ளி, தும்பலஹள்ளி, கெண்டிகானஹள்ளி, எட்டியானூர், எலுமிச்சனஹள்ளி, பெரியாம்பட்டி, செல்லம்பட்டி, வேலம்பட்டி, நாகரசம்பட்டி, நெடுங்கல், திண்டல், பந்தாரஹள்ளி, எச்சனஹள்ளி, கே.மோட்டூர், பெரியமிட்டஹள்ளி, கோவிலூர், ஏ.சப்பானிப்பட்டி, இருமத்தூர், கம்பைநல்லூர், அக்ரஹாரம், பூமிசமுத்திரம் மற்றும் வகுரப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

