சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஆறுமுகம் அவர்களின் முன்னிலையில் உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் தினத்தைமுன்னிட்டு இயற்கையை காப்போம் மரக்கன்றுகளை வளர்ப்போம் சுற்றுச்சூழலை பேணிக்காப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு பல மரக்கன்றுகளை பள்ளி ஆசிரியர்கள் பழனி துரை சங்கர் முருகேசன் மூரத்தி ஆசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

