தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கைலாயபுரத்தில் அண்ணன் திருமணத்திற்குப் பந்தல் தோரணை அமைக்க மரத்தில் ஏறி இலைகளை வெட்டச் சென்ற ஏழுமலை (21) என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.
சடலத்தை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, அரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.jpg)