பாப்பாரப்பட்டி 33/11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பழுதடைந்த மின் உபகரனங்கள் மாற்றும் பணி வருகின்ற 22.06.2022 (புதன் கிழமை) காலை 9.00 மணிமுதல் மாலை 3.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பாப்பாரப்பட்டி, பாடி, ஆலமரத்துப்பட்டி, செக்கோடி, பிக்கிலி, செல்லியம்பட்டி, பால்வாடிபனைகுளம், காட்டம்பட்டி, கரகத அள்ளி, சோமனஅள்ளி, ஓ.ஜி. அள்ளி, திருமல்வாடி, சஜ்ஜரலஅள்ளி மற்றும் அதைசுற்றியுள்ளபகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் வனிதா அவர்கள் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
.gif)

