தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தருமபுரி மின்பகிர்மான வட்டம், தருமபுரி கோட்டத்திற்கு உட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் 21.06.2022 (செவ்வாய்க் கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சிறப்பு பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தருமபுரி சோகத்தூர் 110/33-11கேவி துணை மின் நிலையம்.
குமாரசாமிபேட்டை, அப்பாவுநகர், நெடுமாறன்நகர், நெசவாளர் காலனி, ரயில்வே ஸ்டேசன் பகுதிகள்.
பென்னாகரம் 110/33-11கேவி துணை மின் நிலையம்.
சத்தியநாதபுரம், கொட்டாவூர், மாங்கரை, நெக்குந்தி, மஞ்சநாயக்கன அள்ளி மற்றும் காளேகவுண்டனூர் பகுதிகள்.
ஏரியூர் - இராமகொண்டஅள்ளி 33-11கேவி துணை மின் நிலையம்.
நெருப்பூர், ஒட்டனூர், இராமகொண்டஅள்ளி, நாகமரை மற்றும் மஞ்சாரஅள்ளி பகுதிகள்.
பெரும்பாலை 33-11கேவி துணை மின் நிலையம்.
சின்னம்பள்ளி மற்றும் அரகாசனஅள்ளி பகுதிகள்.
இலக்கியம்பட்டி 110/11 கி.வோ துணை மின் நிலையம்
இலக்கியம்பட்டி, பாரதிபுரம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி வளாகம் ஆகிய பகுதிகள்.
போன்ற பகுதிகளின் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் இந்திரா அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.gif)

