தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உலக இரத்த தான வாரம் மற்றும் சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு பெரும்பாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்ததான விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொள்ளபட்து.
இதில் பெரும்பாலை தலைமை மருத்துவர் அரவிந்த், ஓமியோபதி மருத்துவர் சண்முக சுந்தரம், தருமபுரி மாவட்ட பாட்டாளி மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தேவராஜ், கெண்டையணள்ளி மற்றும் பெரும்பாலை பொறுப்பு செவிலியர் திருமதி. உமா மகேஸ்வரி அவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு இரத்த தான முகாம் விழிப்புணர்வு சிறப்பாக நடைபெற்றது..
.gif)

