பென்னாகரம் கிழக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாங்கரை கிராமத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒன்றிய தலைவர் D. நோன்பரசு, பொதுச்செயலாளர் துரை மற்றும் இளைஞர் அணி தலைவர் கோவிந்தராஜ் அவர்களின் யோகா ஆசிரியர் M.P. தேவராஜ் மற்றும் குழந்தைவேல், உடற்கல்வி ஆசிரியர் அவர்கள் பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் துணை காவல் ஆய்வாளர் சென்றாயபெருமாள் அவர்களுக்கும் மற்றும் இணைந்த கரங்கள் நிர்வாகிகளுக்கும் ஊர் பொது மக்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
.gif)

