தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தர்மபுரியில் வரும் ஜூலை மாதம் 03 தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பிதழ் தர்மபுரி மேற்கு ஒன்றியம் பிடமனேரி பகுதியில் வழங்கப்பட்டது, உடன் கழக அவைத் தலைவர் Dr V. இளங்கோவன் அவர்கள் மாவட்ட செயலாளர் B.குமார், B.sc, மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் விக்னேஷ் குமார், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் பிரகாஷ், இளைஞரணி துணை செயலாளர் செந்தாமரைக் கண்ணன், கிளை பொருளாளர் தேவேந்திரன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
.gif)

