மாரண்டஅள்ளி அருகே சிக்க மாரண்டஅள்ளி புதூரில் மாவட்ட து. அமைப்பாளர் இராஜபார்ட் ரங்கதுரை தலைமையில் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் இன்பசேகரன். பாலக்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன். மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹரி பிரசாத்.மாணவரணி மணிவண்ணன், மாரண்ட அள்ளி கிளை செயலாளர் ஜோதிவேல், மற்றும் சிக்க மாரண்டஅள்ளி புதூர் கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

