உலகம் முழுவதும் 8வது சர்வதேச யோகா கொண்டாடப்பட்டு வருகிறது, இந்நாளில் தருமபுரி அடுத்த சோகத்தூர் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள கிரேட்வேலி தனியார் பள்ளியில் மாணவர்கள் யோகாசனம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர் அருணா சிங் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் லீட்ஸ் ஸ்கூல் நிறுவனத்தின் கிரேட் வேலி பள்ளி மேலாளர் M. சதிஷ், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
.gif)

