பாலக்கோடு பேருந்து நிலையம் மைதானம் அருகே இன்று மாலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் மயக்க ஏற்பட்டதால் அருகே இருந்த பொதுமக்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தவிர சிகிச்சை பெற்று வருகிறார் இவரது முகவரி அடையாளம் தெரியவில்லை தகவல் தெரிந்தால் பாலக்கோடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்கவும்