சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தர்மபுரி அதியமான் பள்ளியில் மாணவர்கள் யோகாசனம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர் திரு மணிவண்ணன் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் தலைமை உரை ஆற்றினார் உதவி தலைமை ஆசிரியர் முருகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் உடற்கல்வி ஆசிரியர் துறை மற்றும் ஷா வலீ இந்நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தனர் சுமார் 200 பேர் யோகாசனம் செய்தனர்.
.gif)

