தேசிய முற்போக்கு திராவிட கழகம் தர்மபுரி மாவட்டம் சார்பாக புரட்சிக்கலைஞர் நிறுவனத் தலைவர் கேப்டன் ஆணைக்கிணங்க மாவட்டத்தில் மக்கள் பிரச்சினையை முன்னெடுத்து நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கழக பொருளாளர் அவர்கள் தர்மபுரி வருகையை முன்னிட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
உடன் கழக அவைத் தலைவர் மாவட்ட கழக செயலாளர் குமார் மற்றும் ஒன்றிய கழக செயலாளர் விக்னேஷ் குமார் ஆகியோர் காத்துக்கொண்டனர்.

