தருமபுரி மேற்கு மாவட்ட திமுக ஒன்றிய செயலாளருக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திமுக தலைமை கழகத்தில் இருந்து தலைமைகழக தேர்தல் பொறுப்பாளர் கண்ணதாசன் அவர்கள் தேர்தலை நடத்த நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பெண்ணாகரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளருக்கான பதவிக்கு MMM முருகன், மாவட்டக் கழகச் செயலாளர் இன்பசேகரன் மற்றும் மாநில சட்டத் துறை இணைச் செயலாளர் கண்ணதாசன் அவர்களிடமும் தனது வேட்புமனுவை வழங்கினார்.
உடன் கேபி.ராஜப்பன், நடராஜன், பழனிமுத்து, பெரியண்ணன், செல்வம், முருகேசன், கோவிந்தராஜ், ஏ.வி. குமார், குணசேகரன், அருள்சக்தி, பார்த்திபன்,சிவாஜி, மாதையன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.

