தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நவலை ஊராட்சி சமத்துவபுரத்தில் கலைஞர் 99-வது பிறந்த நாள் விழா முன்னிட்டு 99 தென்னங்கன்றுகள் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ். .வாசுதேவன், மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் அ.சாமி, ஒன்றிய கழக பொருளாளர் எஸ். சேட்டு குமார், ஒன்றிய தொண்டரணி துணை அமைப்பாளர் பழனிச்சாமி, கிளை செயலாளர் அ.கமலேசன், முன்னாள் தலைவர்.அ. சந்திரகாந்தன், சமத்தவபுரம் முருகன், ஆதி, வேடியப்பன், சுப்பிரமணி, அண்ணாமலைப்பட்டி கருணாநிதி, மா நகர் மு. தலைவர் முருகன், துணை தலைவர் சிவகுமார், பொம்பட்டி செல்வம், குப்புசாமி, நாகராஜ், மகேஷ் மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள் பாரதிக்குமார, பவுனம்மாள், மூக்கன், ராஜேந்திரன், ரவிச்சந்திரன், நாகராஜ் பலர் கலந்து கொண்டனர் இறுதியில் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சி.கார்த்திகேயன் நன்றி கூறினார்.

