தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் அடுத்த பசுவபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கந்தகவுண்டனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 96 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவர்கள் இந்தப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற தாமோதரன் என்ற மாணவன் 402 என்ற மதிப்பெண் பெற்றுள்ளார் தருமபுரி மாவட்டத்தில் 96 விழுக்காடு தேர்ச்சி பெற்ற பள்ளியில் இதுவும் ஒன்று.
- எஸ் நந்தகுமார் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
.gif)

