தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம் கம்பைநல்லூர் பேரூராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பட்டகப்பட்டி - ஆல்டரப்பட்டி பல்லக்கொல்லை பொதுப் பணித் துறை கால்வாய் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே சம்பத் குமார்.
நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் எம் கே மகாலிங்கம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தனபால் கணேசன் மகேஷ் ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
.gif)

