10ஆம் தேர்வு சமீபத்தில் முடிந்தது இந்த பொது தேர்வின் இணையத்தில் வெளியானது, இதில் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் தேர்வு எழுதியவர்கள் ஆண்கள்-11207 பேரும், பெண்கள்-10525 பேரும் என மொத்தம் 21733 மணவா மாணவிகள் தேர்வு எழுதினார் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆண்கள்-9896 பேரும், பெண்கள் 9977 பெரும் என மொத்தம் 19873 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்ச்சியின் மொத்த விகிதம் ஆண்கள்- 88.30%, பெண்கள்-94.78% என மாவட்டம் முழுவதும் 91.44% தேர்ச்சியை இந்த ஆண்டு தருமபுரி மாவட்டம் பெற்றுள்ளது.
அதேபோல +2 தேர்வின் முடிவுகளும் வெளியானது தருமபுரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதியவர்கள் ஆண்கள்-9840 பேரும், பெண்கள்-9587 பேரும் என மொத்தம் 19427 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் ஆண்கள் 9042 பேரும் பெண்கள்-9135 பேரும் என மொத்தம் 18177 மாணவ மண்வவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன் சதவிகிதம் ஆண்கள்- 91.89%, பெண்கள்-95.29% என மொத்தம் 93.57% தேர்ச்சியை +2 தேர்வில் தருமபுரி மாவட்டம் பெற்றுள்ளது.
.gif)

