கடத்தூர் கோட்டம்- இருமத்தூர் 33/11 கி.வோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வருகின்ற 23.06.2022 வியாழக்கிழமை அன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதால் இருமத்தூர் 33/11 கி.வோ துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கம்பைநல்லூர், பூமிசமுத்திரம், க.ஈச்சம்பாடி. சொர்ணம்பட்டி, மாவடிப்பட்டி, ஆல்ரபட்டி, மல்லசமுத்திரம், செங்குட்டை, சமத்துவபுரம், அக்ரஹாரம்,' முத்தம்பட்டி, மல்லமாபுரம், பள்ளம்பட்டி, பெரிச்சாகவுண்டம்பட்டி, காட்டனூர், வெண்ணாம்பட்டி, பட்டகப்பட்டி, பெரமாண்டபட்டி, கெலவள்ளி, கொங்கரப்பட்டி, கூடுதுறைப்பட்டி, பள்ளத்தூர், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடையாம்பட்டி, வகுரப்பம்பட்டி,பள்ளிப்பட்டி, இருமத்தூர், வாடமங்களம், கொண்ரம்பட்டி மற்றும் திப்பம்பட்டி ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் இதை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும் 23.06.2022 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். என கடத்தூர் துணை மின் நிலைய (இயக்கமும் பராமரிப்பும்) செயற் பொறியாளர் R.ரவி.பி.இ. அவர்கள் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
.gif)

