வெள்ளிச்சந்தை 110 / 33-11கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகின்ற 15.06.2022 (புதன்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 14.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரனஅள்ளி, தொட்டார்தன அள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, கடமடை, ஜக்கசமுத்திரம், கொல்லஅள்ளி, மல்லுப்பட்டி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, மல்லாபுரம், பொரத்தூர், மகேந்திரமங்கலம், வெள்ளிச்சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, பஞ்சப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் வனிதா அவர்கள் தெரிவித்துள்ளார்.