சொத்து வரி மற்றும் காலிமனை வரி உயர்வுக்கு எதிராக ஆட்சேபணை தெரிவித்து பென்னாகரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் சார்பில் ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டு கொடுக்கப்பட்டது.
இந்த இயக்கத்தில் நகர செயலாளர் செயலாளர் தோழர் இரா.எழில்அரசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் சி.ராஜி, ஜி.சக்திவேல், நகர குழு உறுப்பினர்கள் இரா.வெங்கடாசலம், ஈஸ்வரி, கட்சியின் முன்னணித் தோழர்கள் நீர்குந்தி M.முருகேசன், போடூர் லோகநாதன், ராமமூர்த்தி, நடராஜ், மாது, வடிவேல் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உட்பட கலந்து கொண்டார்கள்.