Type Here to Get Search Results !

பாரதியார் நற்பணி மன்றம் பதாகை திறந்துவைத்து முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் நல்லாம்பட்டி கிராமத்தில் பாரதியார் நற்பணி சார்பாக பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில் மன்றம் பதாகை திறந்துவைத்து  தென்னாவரம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களில்  உள்ளே கிரிக்கெட் விளையாடும் வீரர்களை அழைத்து பரிசு முறையில் கிரிக்கெட் போட்டி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இந்த கிரிக்கெட் போட்டியில் ஆர்வமுடன் வண்ணாத்திப்பட்டி, B.அக்ரஹாரம்,  நாகரசம்பட்டி, C.புதூர் ஆகிய கிராமங்களிலிருந்து  ஆர்வமுடன்  கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் பங்கேற்று கிரிக்கெட் விளையாடினர், இந்த போட்டியில் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை வெற்றிபெற்ற கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் அதன் பேரில் வெற்றி பெற்ற முதல் பரிசு 10005 ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் இரண்டாம் பரிசு 2005 ராஜசேகர் மூன்றாம் பரிசு 6500 மஞ்சுளா செந்தில் ஊராட்சி மன்ற தலைவர் மாங்கரை நான்காம் பரிசு 4005 துரை முருகவேல் மற்றும் அருள்முருகன் இருவரும் சேர்ந்து ஐந்தாம் பரிசு 2005 முனிராஜ் ஊர் கவுண்டர் நல்லாம்பட்டி ஆகிய 5 பரிசு தொகைகள் சிறப்பாக விளையாடும் ஐந்து கிரிக்கெட் குழுவினருக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்படுகிறது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சி வண்ணாத்தி பட்டி முருகேசன் துணைத்தலைவர் மாங்கரை ஊராட்சி மணி முருகேசன் நினைவு எலும்பு முறிவு மருத்துவமனை ராமகிருஷ்ணன் மருத்துவர் நல்லாம்பட்டி சசிகுமார் கார்பென்டர் பெரியசாமி ஆசிரியர் வீரமணி மற்றும் மன்றத்தலைவர் முருகவேல் செயலாளர் செந்தில் பொருளாளர் சந்தோஷ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies