பென்னாகரம் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அயோத்திதாச பண்டிதர் மலர் தூவி மரியாதை.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் அயோத்திதாச பண்டிதர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய திரு உருவ படத்திற்கு மலர் தூவி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் பொறியாளர் கருப்பண்ணன் தலைமை தொகுதி செயலாளர் முன்னிலை வகித்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வீர செங்கோலன், தொகுதி துணை செயலாளர் ராசா, ஒன்றிய பொருளாளர் கே மணி, மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் விஜயகாந்த், பிரகாஷ், காசி, ஆட்டோ நாகராஜ், புகழேந்தி, இளையராஜா, நல்லதம்பி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

