மாரண்டஅள்ளி அருகே நல்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன்(52) என்பவர் அவருடைய நெல் வயலுக்கு மின் வேலி அமைத்திருக்கிறார், இரவு நேரத்தில் உணவு தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஆண் யானை ஒன்று மின்வேலியை மிதித்து மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
பாலக்கோடு வனத்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக