தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கொட்டாவூர் பகுதியில் சேர்ந்த காளியம்மாள் என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் புலிக்கரையில் உள்ள இந்தியன் வங்கியில் நகை அடகு வைத்துள்ளார் இன்று மீட்க வந்த அவர் தனது நகையை வங்கியிலிருந்து பெற்றுக்கொண்டு சரிபார்த்துள்ளார் ஆனால் அதில் ஒரு பொருள் மட்டும் மாறி உள்ளதாக தெரிய வந்தது என்னை அறிந்ததும் கிளை மேலாளர் அணுகியுள்ளனர் கிளை மேலாளர் சரியான முறையில் நடக்கவில்லை என்றும் கூறினார்.
பிறகு மதிகோன்பாளையம் போலீசார் உதவியுடன் நகைகளை சம்பந்தப்பட்ட காளியம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது இதில் மாறி உள்ள நகையை எடை சரியாக உள்ளதாக தற்காலிகமாக போலீஸ் உதவியுடன் நகை ஒப்படைக்கப்பட்டது.