தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கம் கொடியேற்று விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு பேரூராட்சி தலைவர் P.K முரளி B.A அவர்கள் கொடியேற்றி வைத்தார், மாநிலத் தலைவர் M. செல்வம், மாநில பொதுச் செயலாளர் S. குமாரவேலு, மாநில பொறுப்பாளர் M. சா ஜமால் முஹம்மது, மாநில து .பொ செயலாளர் மற்றும் பாலக்கோடு. தலைவர் M. வடிவேல், பாலக்கோடு செயலாளர் K. மாதேஷ், பாலக்கோடு பொறுப்பாளர் S. ராமகிருஷ்ணன், பாலக்கோடு து. தலைவர் K. சங்கரன், பாலக்கோடு து.செயலாளர் P. K மாதேஷ், பாலக்கோடு மு. பொறுப்பாளர் C. மகேந்திரன், பாலக்கோடு மு. செயலாளர் K. மணி மற்றும் சிறப்பு விருந்தினர்கள், சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் மேலும் பாலக்கோடு இருசக்கர வாகன பழுது நீக்கும் நல சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.