P.M.P கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய குடிமை பணிகள் நுழைவுத்தேர்வு பயிற்சி அறிமுக கருத்தரங்கு நடைபெற்றது P.M.P கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "நேர்மை ஐஏஎஸ் அகாடமி" இணைந்து நடத்திய நுழைவுத்தேர்வு மற்றும் பயிற்சி அறிமுக கருத்தரங்கு P.M.P கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஹெல்த் நிறுவன இயக்குனர் பாசல் ரகுமான் நிறுவனத் தலைவர் உதயகுமார் திருமல்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரிய ஜனநாதன் லட்சிய மாணவர் அமைப்பு சேர்ந்த ஸ்ரீதரன் உதயகுமார் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்வு கல்லூரி முதல்வர் முனைவர் திருநாவுக்கரசு அனைவரையும் வரவேற்று பேசினார் இந்நிகழ்வில் 100 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.